Oh Lord! Whatever sins I have committed in all my lives (including previous births), please destroy them all with every step I take around you.
प्रदक्षिणा मन्त्र
यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।
तानि तानि प्रणश्यन्ति प्रदक्षिण पदे पदे ।।
தலம் பலவும்……
பல்லவி
தலம் பலவும் வந்துனை மனமாரத்துதித்தேன்
அலகிலா விளையாடல் புரிந்திடுமிறைவனே
அனுபல்லவி
நிலையிலா உலகில் நிலைத்திருப்பவனே
சலந்தனில் கிடந்துறங்கும் ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
உலகில் பல பிறவியில் யான் செய்த பாவங்கள்
விலகிடச்செய்யவே பரம்பொருளே கேசவனே
வலம் வந்துனைப் பணிந்து உனதருள் வேண்டினேன்
நலமுடனவை நீங்கி நல்லருள் தருவாயென
No comments:
Post a Comment