மூலாதார……
.
பல்லவி
மூலாதாரத் தலத்தில் விளங்கும்
ஞாலம் போற்றும் கணபதியைத் துதித்தேன்
அனுபல்லவி
காலால் காலனை உதைத்த சிவன் மகனை
பாலகோபாலன் கேசவன் மருகனை
சரணம்
மூவுலகும் கொண்டாடும் ஆனைமுகத்தோனை
வேலாயுதன் குமரன் நேசிக்கும் சோதரனை
நீலாயதாட்சி பார்வதி மைந்தனை
பூலோக கயிலாயமென விளங்கும் திருவாரூர்
No comments:
Post a Comment