joke
ஒருவன் கடவுள்கிட்ட 'எனக்கு சாவே' வரக்கூடாதுன்னு வரம் கேட்டான், கடவுளும் அப்படியே ஆகட்டும்னு சொல்லி மறைஞ்சிட்டார்,அவன் வீட்டிற்கு போகும்போது ஒருத்தன் கேட்டான் , உன் பேரு என்ன?இவன் சொன்னான் " குப்புமி "திரும்பி தரும்பி சொல்லி பார்த்தான் பாவம் அவனுக்கு சா-வே வரல (அவன் பெயர் குப்புசாமி)
No comments:
Post a Comment