கவிதை இதுதானோ !!!!
ஃ
அழகை ரசிக்கிறேன்
தனிமையை நேசிக்கிறேன்
உறவை அறிகிறேன்
மவுனத்தை விரும்புகிறேன்
இயற்கையை இனிது பார்க்கிறேன்
காதலும் அறிவேன்
வேதனையும் அறிவேன்
யாழும் இசையும்
மொழியும் எழுத்தும்
இலக்கியமும் தெரியும்
சொல்லும் பொருளும்
அதன் சுவையும் தெரியும்
ஆனால் எனக்கு
கவிதையெழுதத் தெரியவில்லை !!!
No comments:
Post a Comment