காலச்சக்கரம்
ஃ
கல் நான் சிற்பமாகி
கர்வமாய் நின்று இன்று
கோயிலில் தெய்வமானேன்
காலச்சுழற்சியில் கவனி ப்பாரின்றி
பூமியில் புதைந்து மீண்டும்
கல்லாகி கீழே கிடந்தேன்
தொல் பொருள் என்று தோண்டி
கல்லெனைக் காட்சி பொருளாய்
கண்ணாடிப் பெட்டியில் மீண்டும்
கல் நான் சிற்பமாகி
No comments:
Post a Comment