Wednesday, 14 May 2014

சிவம்


சிவம்

  ஃ
 அழகும் இளமையும் சில காலம்

 பழகும் உறவும் சிலகாலமே

  உழவும் தொழிலும் வாழும் வரை

  அழுகையும் சிரிப்பும் சிலநேரமே  

  நிழலும் ஒளியில் நடக்கும் வரை

  அழலேந்தும் நெற்றிக் கண்ணனின்

  அழகிய படைப்பில் இவ்வுலகில்

   நிரந்தரமானது எதுவுமில்லை

   மாற்றமும் சிவனுமே நிரந்தரம்

 

 

  

No comments:

Post a Comment