உறவின் மடியில்
இரவின் நிலவில்
தாரகை ஒளியில்
அரவமில்லாத தனிமையில்
பறவைகள் கூடு சென்றபின்
கறவைகள் தொழுவம் சேர்ந்தபின்
பரபரப்பான மாலைப்பொழுது சாய்ந்தபின்
அரவணைத்துத் தலைவருடுமவள்
கரமலரின் சுகத்திலென்
அன்புத்தாயின்
உறவின் மடியில்
கிடப்பதே என்றும் சுகம் !!!
No comments:
Post a Comment