பரதேவி நீயே….
பல்லவி
பரதேவி நீயே பராசக்தி நீயே
பரம்பொருளே தந்திமாரியம்மனே தாயே
அனுபல்லவி
வரம் தரும் கரமும் அபயகரமும் நீட்டும்
பரமேச்வரியே கேசவன் சோதரியே
சரணம்
அரனயனரியும் அமரேந்திரனும்
நரர் சுரரும் நாகராஜனும் பணியும்
கருமாரி நீயே காஞ்சி காமக்ஷி நீயே
பெருமைக்குரிய குன்னூர் தலத்துறை
No comments:
Post a Comment