சங்கடம் வேதனை…..
பல்லவி
சங்கடம் வேதனை தந்தாலுமுந்தன்
பங்கய பதம் மறவேன் தந்திமாரியம்மனே
அனுபல்லவி
உந்தன் அடியாரை ஒரு குறையுமணுகாமல்
சந்ததம் காத்திடு்ம் கேசவன் சோதரி
சரணம்
உன் தயையி்ல்லையேல் உலகமுய்யுமோ
நந்தி வாகனன் இடமமர்ந்தவளே
சந்திரசேகரி திரிபுரசுந்தரி
எந்தனுக்கருள்வாயென்றுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment