உன்னை மட்டும்.....
பல்லவி
உன்னை மட்டுமே நம்பினேனய்யா
ஓ (ஶ்ரீ) ரங்கநாதா கடைக்கண் பாராய்
அனுபல்லவி
அன்னை தந்தை குரு தெய்வம்
அனைத்தும் நீயே என்றறிந்தேன்
சரணம்
பொய்யும் புனைக்கதையும் மலிந்த இப்புவியில்
என்னை மட்டும் தவிக்க விட்டு
ஒய்யாரமாய் மார்பில் திருமகளுடனே
பள்ளி கொண்டாயே நியாயமா கேசவா
No comments:
Post a Comment