திருமணிக்கூடம்தனில்....
பல்லவி
திருமணிக்கூடம்தனில் எழுந்தருளிக்காட்சிதரும்
திருமாலைக் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திருமாமகளும் மனம் மகிழ உடனிருக்கும்
தேவாதி தேவனை ஶ்ரீ வரதராஜனை
சரணம்
கருடனும் சந்திரனும் நரர் சுரரும் நாரதரும்
பிரமனும் இந்திரனும் சுகசனகாதியரும்
கரம் பணிந்தேத்தும் மணிக்கூட நாயகனை
எனக்கருள வேண்டுமென திருவடி பணிந்து
No comments:
Post a Comment