நமோ ஸ்ரீநாராயணாய......!!!
உத்யதாதித்ய ஸங்காசம்
பீதவாஸம் சதுர்புஜாம் |
சங்கசக்ர கதாபாணிம்
த்யாயேல் லஷ்மீபதிம் ஹரிம் ||
துதித்தேன்....
பல்லவி
துதித்தேன் அருள் வேண்டி அனுதினமும்
கதி நீயேயென திருவடி பணிந்து
அனுபல்லவி
விதியையும் மாற்றும் வலியுடைய
புதிரானவனே கேசவனே
சரணம்
உதிக்கும் கதிரவனைப்பழிக்கும் மதிமுகம்
அதிலாவண்ய நான்கு கரம் அதில்
கதையும் சங்கும் சக்கரமும் தாங்கும்
அதிபதியை திருவின் பதியை
No comments:
Post a Comment