ஓம் மா தேவ்ய ச கருணாய வித்மஹே சர்வ மங்களாய தீமஹி
தன்னோ கருமாரி ப்ரசோதயாத்!
கருமாரி நீயே.....
பல்லவி
கருமாரி நீயே காத்தருள்வாய் தாயே
தருமநெறி காக்க தரணியில் வந்துதித்த
அனுபல்லவி
திருமால் கேசவன்தன் அன்பு சொதரி
பெருமான் சிவன்தன்னிடம் கொண்ட நாயகி
சரணம்
திருமகளும் கலைமகளும் நேசிக்கும் மாரி
கருநாக க்குடையின்கீழ் வந்தமர்ந்த தேவி
இருவினைப் பயன் தொலைய உனையே துதித்தேன்
திவேற்காட்டிலுறை ஶ்ரீ க்ருஷ்ண மாரி
No comments:
Post a Comment