ஶ்ரீ ரகுராமன்
பல்லவி
உனது திருவடியே எனது கதியென்று
தினமுமுனை துதித்தேன் ஶ்ரீரகுராமா
அனுபல்லவி
சனகாதி முனிவரும் தேவரும் போற்றும்
இனகுலதிலகா கோதண்டராமா
சரணம்
உனதருளில்லையேல் உலகமுய்யுமோ
தினகரகுலத்தித்த தீனசரண்யனே
ஜனகனின் மகளை மணந்த கேசவா
வினையிடர் களைந்தெனை இனிதாட்கொள்வாய்
பல்லவி
உனது திருவடியே எனது கதியென்று
தினமுமுனை துதித்தேன் ஶ்ரீரகுராமா
அனுபல்லவி
சனகாதி முனிவரும் தேவரும் போற்றும்
இனகுலதிலகா கோதண்டராமா
சரணம்
உனதருளில்லையேல் உலகமுய்யுமோ
தினகரகுலத்தித்த தீனசரண்யனே
ஜனகனின் மகளை மணந்த கேசவா
வினையிடர் களைந்தெனை இனிதாட்கொள்வாய்
No comments:
Post a Comment