கண்ணன்
பல்லவி
காணுகின்ற இடமெல்லாம் கண்ணனே என்றறிந்து
வேணுகோபாலனின் திருவடி சரணடைந்தேன்
அனுபல்லவி
நாணம் மறந்து கோபியர்கள் கொண்டாடும்
ஆணழகன் ஆயர் குலத்தித்த கேசவன்
சரணம்
சாணுரன் மல்லனை வதம் செய்த ஶ்ரீ க்ருஷ்ணன்
தாணுமாலயனாய்க் காட்சி தரும் மாதவன்
பேணும் அடியார்கள் குறைதீர்க்கும் கோவிந்தன்
ஊணும் உயிரும் நமக்களிக்கும் மாமாயன்
பல்லவி
காணுகின்ற இடமெல்லாம் கண்ணனே என்றறிந்து
வேணுகோபாலனின் திருவடி சரணடைந்தேன்
அனுபல்லவி
நாணம் மறந்து கோபியர்கள் கொண்டாடும்
ஆணழகன் ஆயர் குலத்தித்த கேசவன்
சரணம்
சாணுரன் மல்லனை வதம் செய்த ஶ்ரீ க்ருஷ்ணன்
தாணுமாலயனாய்க் காட்சி தரும் மாதவன்
பேணும் அடியார்கள் குறைதீர்க்கும் கோவிந்தன்
ஊணும் உயிரும் நமக்களிக்கும் மாமாயன்
No comments:
Post a Comment