பவனபுரக்கேசவன்
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயுரப்பனின்
பங்கய பதம்தனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
மங்காத புகழ் மேவும் குருவாயூர் தலத்தில்
சிங்காரமாய் நின்று பக்தருக்கருள் தரும்
சரணம்
பொங்கிப் பெருகும் கருணைமிகு விழிகளும்
திங்களும் ஞாயிறும் நாணுறும் ஒளிமுகமும்
சங்கும் சக்கரமும் ஏந்தும் திருக்கரமும்
மங்களமாயமைந்திருக்கும் பவனபுரக்கேசவனின்
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயுரப்பனின்
பங்கய பதம்தனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
மங்காத புகழ் மேவும் குருவாயூர் தலத்தில்
சிங்காரமாய் நின்று பக்தருக்கருள் தரும்
சரணம்
பொங்கிப் பெருகும் கருணைமிகு விழிகளும்
திங்களும் ஞாயிறும் நாணுறும் ஒளிமுகமும்
சங்கும் சக்கரமும் ஏந்தும் திருக்கரமும்
மங்களமாயமைந்திருக்கும் பவனபுரக்கேசவனின்
No comments:
Post a Comment