ஶ்ரீ சாமுண்டீச்வரி
(ஏக தாளம்)
பல்லவி
அருள் தருவாய் ஶ்ரீ சாமுண்டீச்வரி
மன இருளகன்றிட தினமுனைப் பணிந்தேன்
அனுபல்லவி
இருவினைப்பயன்களால் படுந்துயர் நீங்கவும்
தரும நெறிதனில் இனிது வாழவும்
சரணம்
ஊசி வழி செல்லும் நூலென மனமும்
ஆசையில் புலன்களின் போக்கினில் போகும்
மாசிலா அன்னையே கேசவன் சோதரி
நேசக்கரம் நீட்டி அரவணைத்து
No comments:
Post a Comment