ஶ்ரீநிவாசன்
பல்லவி
நீசனாயிருந்த மோசமான எனை
தாசனாய் ஆக்கிய கேசவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
நேசக்கரம் நீட்டி ஆசையுடன் அரவணைத்த
தேசுடைத்திருமாலை ஶ்ரீநிவாசனை
சரணம்
பேசும் தெய்வமாய் கலியுகந்தன்னில்
வாசம் புரிந்திடும் திருவேங்கடமுடையானை
பாசத்தளைகளை களைந்திடும் ஈசனை
மாசற்ற தேவனை ஏழுமலையானை
No comments:
Post a Comment