Sunday, 8 June 2014

நிரந்தரம்





நிரந்தரம்


 உறவும் பிரிவும்

இன்பமும் துன்பமும்

இரவும் பகலும்

கருப்பு வெள்ளை போல்

ஒன்றுக்குள்  ஒன்று

மாறி வருவதே

மாறாத  ஒன்று

No comments:

Post a Comment