Tuesday, 10 June 2014

மும்முக கணபதி





மும்முக கணபதி 

பல்லவி 

செம்பொன் மேனியனை பங்கய பதத்தானை 

மும்முக கணபதியை மனமாரத்துதிதேன் 

அனுபல்லவி 

அம்புயனாபன் கேசவன் மருகனை 

 அம்பிகை பாலனை  வாரணமுகனை 

  சரணம்  

  உம்பரும் முனிவரும் நந்தியும் கணங்களும் 

  கும்ப முனி அகத்தியரும் கரம் பணிந்தேத்தும் 

  தும்பிமுகத்தோனை துயரிடர் களைவோனை 

  அம்புலி பிறையணிந்த ஆனை முகத்தோனை













Trimukha Ganapati, the contemplative "three-faced" Lord of red hue, sits on a golden lotus, telling His beads, holding a noose, goad and vessel of nectar. He gestures protection with a right hand and blessings with a left.






No comments:

Post a Comment