காமாக்ஷி தேவியின்......
பல்லவி
காமாக்ஷி தேவியின் கமல பதம் பணிந்தேன்
மாமரங்கள் சூழ் மாங்காட்டில் தவம் புரிந்த
துரிதம்
கந்தன் கணபதி நரர் சுரர் சுக்கிரன்
ஆதி சங்கரரனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் சோதரி
காமனின் வைரி காமேச்வரன் மனங்கவர்
சரணம்
திங்களும் ஞாயிறும் கண்காளாய் விளங்கும்
சங்கரர் கண்களை விளையாட்டாய் மூடிய
அன்னை பார்வதிக்கு நேர்ந்த சாபத்தால்
பூமண்டலந்தனில் பிறவியெடுத்த
No comments:
Post a Comment