பரிமளரங்க......
பல்லவி
பரிமளரங்க நாயகியைத் துதித்தேன்
சரி நிகர் சமானம் தனக்கொருவரில்லாத
அனுபல்லவி
பரிமளரங்கன் கேசவன் மார்பில்
பிரியமுடம் கொலுவிருக்கும் அழகிய அன்னை
சரணம்
திரிலோக சஞ்சாரி நாரதரும் நான்முகனும்
நரர்சுரரிந்திரனும் கரம் பணிந்தேத்தும்
திருபாற்கடல் தந்த அலைமகளைத் திருமகளை
ஆண்டருள வேண்டுமென அரவிந்த பதம் பணிந்து
No comments:
Post a Comment