வாதாபி...
பல்லவி
வாதாபி கணபதியே நீதான் துணை உனது
பாதாரவிந்தமே என்றும் எந்தன் கதி
அனுபல்லவி
ஆதாரம் நீயே இவ்வகிலமனைத்திற்கும்
மோதகப்பிரியனே கேசவன் மருகனே
சரணம்
சாதாரண மனிதரையும் மேதாவியாகச் செய்யும்
வேதப்பொருளே வேழமுகத்தோனே
மாதவருபாகன் மைந்தனே ஐங்கரனே
வாதவூரார் போற்றும் திருவாரூர் தலத்துறையும்
No comments:
Post a Comment