தேவி தருணமிதே
தேவி தருணமிதே எனைக் காக்க
மனமிரங்கி தயைபுரிந்து விரைவில் காமாட்சி
அனுபல்லவி
தூவியுனைத் துதித்தேன் சங்கரி சாம்பவி
கருமாரி கௌரி என்றழைத்து மலர் பல
சரணம்
தாவியணைத்திடும் தாயுனையன்றி
வேறே யாருளார் எனக்கருள இப்புவியில்
ஏகாம்ப்ரேச்வரர் நாயகியே
கௌமாரி காந்திமதி கேசவன் சோதரி
No comments:
Post a Comment