நாளெல்லாம்....
பல்லவி
நாளெல்லாம் நல்ல நாளே
நம்பியவனைத் தொழுது துவங்கும்
அனுபல்லவி
கோளொன்றும் குறியென்றும் பாராதே
கும்பிட்டவர்க்கு குறையொன்றும் நேராதே
சரணம்
நடம் புரியும் தில்லை நடராசன் பெயர் நினைந்து
நம்பியவன் பதம் பணிந்து நம்பியவர்க்கவன் மருந்து
பங்கயநாபன் கேசவன் நேசன்
சங்கரனின் பதம்தனைப் பணிந்து துவங்கும்
No comments:
Post a Comment