வஞ்சுள வல்லியின்.......
வஞ்சுளவல்லியின் திருக்கரம் பற்றிய
வாசுதேவனை நெஞ்சார ப்பணிந்தேன்
துரிதம்
இந்திரன் வாயு திருமங்கையாழ்வார்
மேதாவி முனிவரும் துதித்துப் போற்றும்
அனுபல்லவி
அஞ்சேலென்றபய கரம் நீட்டி
தஞ்சமடைந்தோர்க்கு நல்வழி காட்டும்
சரணம்
விருப்பமுடன் கல் கருடனும் தேவரும்
குருநாரதரும் சனகாதி முனிவரும்
அருள் பெற வேண்டி அனுதினம் துதிக்கும்
திருநறையூர் வளர் நம்பியைக் கேசவனை
No comments:
Post a Comment