பொற்பதம்......
பல்லவி
பொற்பதம் பணிந்தேன் குருவாயுரப்பா
பற்பலரும் போற்றும் கலியுக க்கண்ணனே
அனுபல்லவி
பெற்ற தாயும் உற்ற தந்தையும் குருவும்
சுற்றமனைத்தும் நீயென நினைந்துன்
சரணம்
நற்கவி நாராயணபட்டருக்குன்றன்
அற்புத தரிசனம் அளித்தாயதுபோல
சொற்களால் பாடி மனமாரத்துதித்திடும்
No comments:
Post a Comment