உன்னை.......
பல்லவி
உன்னைச் சரணடைந்த என்னைக்
காத்தருள இன்னும் என்ன தாமதம்
அனுபல்லவி
அன்னை செங்கமலம் விரும்பித்துதிக்கும்
பன்னக சயனனே சென்ன கேசவா
சரணம்
முன்னம் அமரரும் அசுரரும் அமரேந்திரனும்
இன்னும் நாரதரும் நான்முகனும்
தென்னிலங்கை வேந்தன் விபீஷணனும்
சரணம் சரணமெனச் சரணடைந்த...
தாளம்: சங்கீர்ணத்ரிபடை
No comments:
Post a Comment