சரஸ்வதி.......
பல்லவி
சரஸ்வதித் தாயே சரணடைந்தேன்
துரிதம்
நரர்சுரர் பணிந்திடும் சகலகலைமாதே
அனுபல்லவி
தரவேண்டும் கலைகளனைத்தையும் நீயே
துரிதம்
கரங்களில் வீணையும் புத்தகமுமேந்தும்
சரணம்
பரதேவி உந்தன் கடைக்கண்ணருள்
தரவில்லையாகிலென் மன இருள் நீங்குமோ
துரிதம்
வரகவி ஒட்டக்கூத்தரும் கேசவனும்
பணி கூத்தனூர்
தாளம்: க. சாபு
No comments:
Post a Comment