KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Monday, 29 August 2016
பாத தரிசனமே
பாத தரிசனமே
பல்லவி
பாத தரிசனமே புண்ணியம் - கோவிந்தன்
அனுபல்லவி
வேதமுதல்வன் நாதவடிவினன்
மாதவன் கேசவன் மதுசூதனன்
சரணம்
கீதையை ஓதிய வாசுதேவன்
பூதனையரக்கியைக் கொன்ற கண்ணன்
யாதவன் நந்தகோபன் குமரன்
ராதையின் மனங்கவர் தேவகிமைந்தன்
( தாளம்: கண்ட த்ருபுடை)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment