" மாயா "
****
பழுதைக் கண்டு
பாம்பென நினைத்து
பழுதை அடிக்கக்
கழியைத்தேடினேன்
பாம்பல்ல பழுதென்று
அறிந்த பின்னாலே
கழியெனும் மாயையை
வீசியெரிந்தேன்
"Maya will cease to exist for a particular individual
when he realizes the pure non-dual Brahman,
just as the illusory snakedisappears when its substratum,
rope, is known."
(விவேக சூடாமணி - ஆதி சங்கரர் )
No comments:
Post a Comment