மாயக்கண்ணன்
--------------------
கருப்பனே நீ
இருக்குமிடம் தேடி அலைந்தேன்
அறிவின் துணையோடு
செருக்குடன் திரிந்தேன்
பெருமதியாளர் உதவியை நாடினேன்
நெருக்க மென்னும் ஞானியை அணுகினேன்
வருந்தித்திருந்தி உன் தயை வேண்டினேன்
இறுதியில் உள்ளத்தில் இருக்கக் கண்டேன்
****
No comments:
Post a Comment