Tuesday, 28 April 2015

புதுப்பெண்


புதுப்பெண்


போனவன் போய்விட்டான்
  திரும்பிவரப் போவதில்லை
  கண்ணீர் கரைவதற்குள்
 வந்தவர்கள் சென்றுவிட்டார்
 சொந்தமெல்லாம் சிலகாலம்
  பங்குவைத்துப் போனபின்னே
  பூவிழந்து பொட்டிழந்து
  கைம்பெண்ணாய் நின்றதெல்லாம்
   இனியில்லை இங்கில்லை
    புதுப்பெண்ணாய் நின்றவளை
   வாயார வாழ்த்திடுவோம் !!!

No comments:

Post a Comment