பல்லவி
சங்கும் சக்கரமும் புண்டரமும் தாங்கும்
வெங்கடாசலபதியைக் கேசவனைப்பணிந்தேன்
அனுபல்லவி
பங்கயச்செல்வி அலமேலு மங்கையின்
தங்கக்கரம் பிடித்த திருமலை வாசனை
சரணம்
சங்கரன் பங்கிலுறை சங்கரியின் சோதரனை
பொங்கும் மூவாசைப்பிணிதனையே களைபவனை
பங்கயநாபனை சிங்காரவடிவினனை
எங்கும் நிறைந்திருக்கும் ஏழைப்பங்காளனை
No comments:
Post a Comment