குழலூதும் கண்ணன்
பல்லவி
புன்னை மரத்தடியே புல்லாங்குழலூதி நிற்கும்
கண்ணனைக் கண்டு மனம் களிப்படைந்தேன்
அனுபல்லவி
மின்னலென ஒளி வீசும் பேரழன் கேசவன்
தன்னிகரில்லாத்தாமரைப்பதத்தினன்
சரணம்
தன்னை மறந்தவனை அணைக்கத்துடித்தேன்
என்னை இழந்தேன் அவன் வசமானேன்
மன்னனவனிடத்தில் மனதைப்பறிகொடுத்தேன்
இன்னம் ஏதேதோ கற்பனையில் மிதந்தேன்
பல்லவி
புன்னை மரத்தடியே புல்லாங்குழலூதி நிற்கும்
கண்ணனைக் கண்டு மனம் களிப்படைந்தேன்
அனுபல்லவி
மின்னலென ஒளி வீசும் பேரழன் கேசவன்
தன்னிகரில்லாத்தாமரைப்பதத்தினன்
சரணம்
தன்னை மறந்தவனை அணைக்கத்துடித்தேன்
என்னை இழந்தேன் அவன் வசமானேன்
மன்னனவனிடத்தில் மனதைப்பறிகொடுத்தேன்
இன்னம் ஏதேதோ கற்பனையில் மிதந்தேன்
No comments:
Post a Comment