நாகேந்திரன்
கங்காதரனை சந்திரசூடனை
நாகேந்திரனை மனமாரப்பணிந்தேன்
ம.காலம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்த்ரனும் பிரமனும் வந்தனை புரிந்திடும்
அனுபல்லவி
நங்கைக்கொரு பாகம் அளித்த சங்கரனை
பொங்கரவம் தனை கழுத்தில் அணிந்த சிவனை
சரணம்
செங்கையில் உடுக்கும் சூலமுமேந்திய
பங்கயபதத்தினனை கேசவன் நேசனை
பொங்கும் மூவாசைப்பிணிபோக்கும்
சடையோனை
எங்கும்நிறைந்திருக்கும் நெற்றிக்
கண்ணுடையானை
பல்லவி
கங்காதரனை சந்திரசூடனை
நாகேந்திரனை மனமாரப்பணிந்தேன்
ம.காலம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்த்ரனும் பிரமனும் வந்தனை புரிந்திடும்
அனுபல்லவி
நங்கைக்கொரு பாகம் அளித்த சங்கரனை
பொங்கரவம் தனை கழுத்தில் அணிந்த சிவனை
சரணம்
செங்கையில் உடுக்கும் சூலமுமேந்திய
பங்கயபதத்தினனை கேசவன் நேசனை
பொங்கும் மூவாசைப்பிணிபோக்கும்
சடையோனை
எங்கும்நிறைந்திருக்கும் நெற்றிக்
கண்ணுடையானை
No comments:
Post a Comment