மகாலக்ஷ்மி
பல்லவி
மகாலக்ஷ்மி ஜகன்மாதா
மனம்கனிந்து நீயெனக்கருள்தா
அனுபல்லவி
முகாரவிந்தம் கண்டு களித்தேன
விகாரமில்லா மனத்துடன் துதித்தேன்
சரணம்
மகாதேவனும் பிரமனும் கேசவனும்
மகாகணபதியும் குபேரனும் போற்றும்
சுகுணசுந்தரி உலக நாயகி
சகாயம் செய்தென் பவப்பிணி களைவாய்
No comments:
Post a Comment