சந்திரசேகரனை.....
பல்லவி
சந்திரசேகரனை மனமாரத்துதித்தேன்
இந்தினிளம் பிறை சூடிய சிவனை
துரிதம்
இந்திராதி தேவரும் நந்தியும் கணங்களும்
கந்தன் கஅணஅபஅதஇ பார்வதி பணிந்திடும்
அனுபல்லவி
அந்தமுமாதியு மில்லா அருணாசலனை
அயனரி காணா அடி முடி உடையோனை
சரணம்
தந்தையும் தாயும் குருவும் நீயென
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
சிந்தையில் சந்ததம் திருநாமம் நினைந்து
வந்தனை புரிந்து கேசவன் நேசனை
No comments:
Post a Comment