மலர்ப்பதம்......
பல்லவி
மலர்ப் பதம் பணிந்தேன் ஶ்ரீமகாலக்ஷ்மி
நல்வாழ்வும் செல்வமும் குறைவறப் பெறவேண்டி
அனுபல்லவி
மலர்நாபன் கேசவன் மனம் மகிழ
பாலாழிதனிலுதித்த அலைமகளே உந்தன்
சரணம்
முப்பத்து முக்கோடி தேவரும் மூவரும்
சுகசனகாதி முனிவரும் நாரதரும்
இந்திதிரன் சந்திரன் சூரியன் குபேரன்
அனைவரும் துதிக்குமுன் அரவிந்த
No comments:
Post a Comment