தாயினும்.....
பல்லவி
தாயினும் மேலான தாயுமானவனை
தூய மனத்துடன் நாளும் துதித்தேன்
அனுபல்லவி
நேயமுடன் சுகந்தகுந்தளாம்பிகையும்
கணபதி முருகனும் கேசவனும் போற்றும்
. சரணம்
ஓயாது புலன்களின் பசியினைத் தீர்க்க
நாயாக அலைந்து சுற்றித் திரிந்தேன்
காயமே பொய்யென்று அறிந்த பின்னாலே
மாயக் கூத்தனை மகேச்வரனை
No comments:
Post a Comment