KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Saturday, 21 February 2015
உலகம் உருண்டை
உலகம் உருண்டை
பர்மா பஜாரில்
வெள்ளைக்காரப் பெண்மணி
தமிழ் பேசும் துலுக்கரிடம்
சைனா பீங்கான் குடுவையை
ஆங்கிலத்தில் பேரம் செய்து
வாங்கும் போது நான் நினைத்தேன்
உலகம் சிறிதுதான் !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment