திருவட்டாறு ஆதிகேசவன்
பல்லவி
வட்டாற்றில் பள்ளி கொண்ட
எட்டெழுத்தானை எப்போது காண்பேனோ - திரு
அனுபல்லவி
பட்டாடை பரிவட்டம் கிட்டாமல் போனாலும்
எட்டி நின்றேனும் - திரு
சரணம்
கட்டழகுத் திருமேனி பவளவாய்
சுட்டும் விழிக் கமலம் சூரியனும் சந்திரனும்
பட்டுப் பீதாம்பரம் துளபம் கௌஸ்துபம்
அணிந்த ஆதி கேசவனை
இராகம்:வராளி
தாளம்: துருவதாளம்
No comments:
Post a Comment