ந தாதோ ந மாதா ந பந்துர்
ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ
ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர்
மமை வ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம்
த்வமேகா பவானீ
பெற்றோரோ,உற்றாரோ,
மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,பணமோ ,
என் அறிவோ,
என்னைக் கடைதேற்ற வல்ல துணையல்ல;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானீ !
தேவீ சரணம் !
கதி நீயே தாயே பவானி……..
கதி நீயே தாயே பவானி
துதி செய்துனையே அனுதினம் பணிந்தேன்
மதிசேகரன் சிவன் மனங்கவர்ந்தவளே
யதுகுலத்துதித்த கேசவன் சோதரியே
பெற்றாரோ சுற்றமோ கற்றறிவோ ஞானமோ
உற்றாருறவினரோ பெற்ற மக்களோ செல்வமோ
பற்றிக் கரம் பிடித்த துணையெதுவும் சதமல்ல
உற்ற துணை உனையன்றி வேறொருவரில்லை
न तातो न माता न बन्धुर्न दाता
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता ।
न जाया न विद्या न वृत्तिर्ममैव
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥१॥
No comments:
Post a Comment