சங்கரனுனையே……
பல்லவி
சங்கரனுனையே அனுதினம் துதித்தேன்
பங்கயசெல்வி காமாக்ஷியைப் போற்றும்
அனுபல்லவி
பங்கய நாபன் கேசவன் நேசன்
பொங்கரவணிந்த கனகசபேசன்
சரணம்
திங்கள் பிறையணிந்த சாம்ப சதாசிவன்
கங்காதரீச்வரன் கால காலன்
சிங்காரவேலனைத் தந்த காமேச்வரன்
மங்களம் தரும் காமகோடிவடிவானவனை
No comments:
Post a Comment