கோமந்தக.......
பல்லவி
கோமந்தகத் திருப்பதிக்கு ஒருமுறை சென்று வந்தால்
பாவங்கள் தொலையும் பவப்பிணி அகலும்
அனுபல்லவி
நாமந்த கோவிந்தன் கேசவன் திருநாமம்
நாவாரப் பாடி மனமாரத்துதித்து
சரணம்
தாமரைப் பூவிலமர் பத்மாவதியும்
ஶ்ரீமகா கணபதியும் உடனிருந்து போற்றும்
ஶ்ரீமன் நாராயணன் பாலாஜி எனவிளங்கும்
பூமண்டலந்தனில் வைகுண்டமதுவே
ராகம்:நாட்டகுறிஞ்சி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment