காற்றுவெளியாகி....
பல்லவி
காற்றுவெளியாகி நின்றாய் உனைக்
காணவே ஓடி வந்தேன் காளத்தீசா
அனுபல்லவி
ஊற்றாய் பெருகும் உன்னருளைத் தேக்கும்
ஆற்றல் நீயெனக்கு அருள்வாய்
சரணம்
போற்றித்துதித்த பாம்பும் சிலந்தியும் யானையும்
மாற்றுக்கண் பதித்த கண்ணப்பனையும் காத்து
ப்ராணகோசமாகி ஞானப்ரசன்னாம்பிகையுடனே
தென் கயிலைத் தலத்தில் இலங்கும் பசுபதியே
ராகம்:பந்துவராளி
தாளம்: ஆதி
No comments:
Post a Comment