ஏகாம்ப்ரேச்வரனை.....
பல்லவி
ஏகாம்ப்ரேச்வரனை சிவனை ஆரதனை புரிந்தேன்
திருநிலாத் திங்துகள் துண்டத்தான் பணிந்த
அனுபல்லவி
ஶ்ரீகாஞ்சிநகரில் நிலமெனத் திகழும் பரமணை
காமகோடி காமாஷி தேவியும் சோமஸ்கந்தரும் துதிக்கும்
சரணம்
நிலம் நீர் நெருப்பு நீள் விசும்பு காற்றாகிய
இயற்கையின் வடிவம் அனைத்துமவனே
இறப்பும் பிறப்புமில்லாதிருக்கும் கேசவன் பணியும்
கலியுகம் போற்றும் முழுமுதற்கடவுளை
No comments:
Post a Comment