திருமறைப் பொருளே...
பல்லவி
திருமறைப் பொருளே செழுநீர்த் திரளே ( தென்)
திருவானைக் காவிலுறை ஜம்புகேச்வரா
அனுபல்லவி
ஒருமறையும் ஓதியிலாப் பொருளறியாக் கேசவனை
ஒருகுறையுமறியாமல் காத்த வெண் நாவலூரீசா
சரணம்
தானெனுமகந்தையால் அலட்சியம் கொண்டு
தவயோகம் பூண்ட உமையுமை நகைத்ததால்
அவனியிலுதித்து அகிலாண்டவல்லியாய்
அருந்தவம் புரிந்திட அருளிச் செய்த
No comments:
Post a Comment