மகிஷாசுரமர்த்தினி
பல்லவி
மகிஷாசுரமர்த்தினி மலர்ப் பதம் பணிந்தேன்
மகிடனை மாய்த்த அன்னையே ஶ்ரீ
அனுபல்லவி
மகாமாயே பாகவதம் போற்றும்
ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
சரணம்
மகாலக்ஷ்மியும் சரச்வதியும் நீயே
மகாதேவனும் பிரமனும் பணிந்திடும்
மகாதேவி கேசவன் சோதரி
மகிதலம் போற்றும் நவராத்திரி நாயகி
துரிதம்
சுகசனகாதியர் சுரபதி அமரர்கள்
சந்திரன் சூரியன் அனைவரும் துதித்திடும்
No comments:
Post a Comment