செங்கமலவல்லி
பல்லவி
கமலவல்லியின் பாதம் பணிந்தேன்
கமலநாபன் கேசவன் மனங்கவர்
அனுபல்லவி
அமரேந்திரனும் நாரதரும் நான்முகனும்
சுகசனகாதியரும் கரம் பணிந்தேத்தும் ( செங் )
சரணம்
தனம் குலம் கல்வி நல்வாழ்வு அடைந்திட
மனமொரு நிலைபெற அமைதியுடன் விளங்க
வினைப்பயனனைத்தும் நலமுடன் தொலைந்திட
முனைப்புடன் அனுதினம் மனமாரத் துதித்து
No comments:
Post a Comment